Posts

Showing posts with the label ISKON

சைதன்ய மஹா பிரபு

"ஹரே கிருஷ்ண ...ஹரே கிருஷ்ண    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே   ஹரே ராம ...ஹரே ராம   ராம ராம ஹரே ஹரே " - என்ற நாம ஜெபத்தை இவ்வுலகிற்கு அளித்தவரும் பதினாறாம்  நூற்றாண்டில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் என்று பலரால் நம்பப்பட்டவரான "ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு " மேற்கு வங்காளத்தில் "நவப்வீபத் " என்னும் இடத்தில் பிறந்தவர் ஆவார். அவருடைய இயற்பெயர் "விஸ்வம்பர்". மிக இளம் வயதிலேயே ஆன்மிக ஆர்வத்தை வெளிப்படுத்திய விஸ்வம்பர் சமஸ்கிருத புலமை மிக்கவராக இருந்தார் .மகா யோகிகளிடம் காணப்படும் ஒன்பது அடையாளங்களை  அவரிடம் காண முடிந்தது . அவையாவன   1.இலாப நஷ்டத்தைப் பற்றிய கவலை அற்று இருத்தல்  2.கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருத்தல்  3.உலக பற்று அற்று இருத்தல்  4.புகழ்சியை விரும்பாதிருத்தல் 5.கிருஷ்ணரிடம் உறுதியான நம்பிக்கை கொண்டிருத்தல்  6.பகவானின்  நினைவுடன் இருத்தல்  7.ஹரிநாமம் சொல்வதின் ருசியை அறிந்திருத்தல்  8.திவ்ய தேசங்களில் வாழ விருப்பம் கொண்டிருத்தல்   9.தெ...