Posts

Showing posts from April, 2021

ஶ்ரீராம காவியம் - புதிர் (ஏப்ரல் 21,2021 - ராம நவமி)

ஏப்ரல் 21,2021 இன்று ராம நவமியை முன்னிட்டு ராம காவியம் பற்றிய தகவல்களை கீழ்கண்ட கேள்வி பதில்கள் மூலம் அறிந்து கொள்வோமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்..தெரிந்தவர்கள் தங்கள் நினைவுகளிலிருந்து மீட்டுக் கொள்ளலாம் வாருங்கள் :) ஜெய் ஸ்ரீ ராம் 🙏 1) ராமாயணத்தை இயற்றியவர் யார்? - வால்மீகி மஹரிஷி 2) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்? - 24,000   3) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது? - புத்ரகாமேஷ்டி 4) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன? - ககரா (Ghagara) 5) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன? -  மந்தரை 6)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன? -  ரத்னாகரர் 7) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது - த்ரேதா யுகம் 8) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன? - ரிக்ஷராஜன் 9) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன? - சுரபி 10) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன? -  ஷீரத்வஜன் 11) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன? - ப்ரமத வனம் 12) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன? - சஞ்சீவினி மூலிகை 13) ராமாயணத்தின் இன...